பொது விதிமுறைகள்
-
இந்தப் போட்டியானது மூன்று சுற்றுகளாக நடைபெறும்.
-
குழுவாக பங்கேற்கலாம்.அணிக்கு அதிகபட்சமாக மூன்று நபர்கள் அனுமதிக்கப்படுவர்.
-
வயது வரம்பு இல்லை.இளங்கலை,முதுகலை என அனைத்து பிரிவை சார்ந்தவர்களும் பங்கேற்கலாம்.
-
சொந்தப்படைப்பாக இருத்தல் வேண்டும்.
-
பொருட்பால் குழுவினால் மட்டுமே முடிவுகள் தீர்மானிக்கப்படும்.
-
போட்டியாளர்கள் விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் மீறும்பட்சத்தில் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்
-
போட்டியாளர்கள் நேர மேலாண்மை பின்பற்ற வேண்டும்.
-
சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுற்றுகள் மாற்றியமைக்கப்படும்.
-
நடுவரின் தீர்ப்பே இறுதியானது
முதல் சுற்று
-
முதல் சுற்றில் போட்டியாளர்கள் தங்களது தமிழும் பொருளும் என்ற கருத்தின் தலைப்பில் தங்களது சிந்தனைகளை சுருக்கமான(Abstract) வடிவில் PDF ஆக கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் பதிவேற்ற வேண்டும்.
இரண்டாம் சுற்று
-
முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் அடுத்த சுற்றிற்கு தகுதிபெறும்.
-
இது இணையம் வாயிலாக நடைபெறும்.
-
தங்களது சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை முன்மொழிவாக(PPT PRESENTATION) பொருட்பால் குழுவின் முன்னிலையில் 3-8 நிடங்களில் விளக்க வேண்டும்.
-
இரண்டாம் சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகளுக்கு மூன்றாம் சுற்று நேரடியாக நடத்தப்படும்.
-
இறுதி சுற்றுக்கான விதிமுறைகள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்