top of page
பொருட்பால்
தமிழும் பொருளும்
பொருட்பால்-23 என்னும் நிகழ்வானது தமிழ்மொழிசார் பொருளீட்டல் தலைப்பில் முன்மொழிவு வழங்குதல்(PPT PRESENTATION) போட்டியாகும். தமிழ்மொழியின் வாயிலாக அல்லது தமிழ் மொழியைப் பயன்படுத்தி எவ்வாறெல்லாம் பணம் ஈட்ட முடியும் என்ற கருத்தை மையப்படுத்தி போட்டியாளர்கள் தங்களது சிந்தனைகள் மற்றும் கருத்துக்களை தொகுத்து முன்மொழிவாக வழங்கு போட்டியாகும்.பங்கேற்கும் போட்டியாளர்களின் முன்மொழிவு தனித்துவமாகவும் படைப்பாற்றல்(PPT PRESENTATION) மிக்கதாக இருக்கும் பட்சத்தில் அதனை மேற்கொண்டு நடைமுறைப்படுத்த பொருட்பால் குழு உதவியாக இருக்கும்.
Gallery
bottom of page